உங்கள் மனநல மதிப்பெண் என்ன?

MHQ எடுத்து இதை தெரிந்துகொள்ளுங்கள்.
இது பெயர் அறியப்படாதது மற்றும் 15 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் இதை எடுத்துக்கொள்ளலாம்.

துவக்கம்

What is your Mental Wellbeing Score
மொழியை மாற்றவும்

இந்த மதிப்பீட்டை எடுக்க நீங்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். வெளிப்படையாக அடையாளம் காணும் எந்தத் தகவலையும் நாங்கள் சேகரிக்கவில்லை. எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் இங்கே படிக்கலாம். உங்கள் பதில் உலகளாவிய மக்களின் மனநலம் குறித்த நுண்ணறிவை வழங்கும் குளோபல் மைண்ட் திட்டம் (GLOBAL MIND PROJECT) ஒரு பகுதியாக இருக்கும்.

மனநலம் என்றால் என்ன? MHQ உங்களுக்கு என்ன தெரிவிக்கின்றது?

மனநலம் என்பது வாழ்க்கையையும் அதன் பல்வேறு அழுத்தங்களையும் சவால்களையும் கையாளும் திறனாகும். எனவே MHQ என்பது உங்கள் மனநலனை தீர்மானிக்கும் பல்வேறு பரிமாணங்களின் உங்கள் சுய உணர்வைப் படம் எடுத்துக் காட்டுகிறது. இது மகிழ்ச்சி அல்லது வாழ்க்கை திருப்தியின் அளவீடு இல்லை. எடுத்துக்காட்டாக, நீங்கள் வாழ்க்கையில் துயரத்திலோ அல்லது கடினமான சூழ்நிலையிலோ இருக்கலாம், இருப்பினும், உங்களால் முடிந்தவரைச் சிறப்பாகச் சமாளிப்பதற்கான அனைத்து திறன்களையும் கொண்டிருக்கலாம். இதனால் உங்கள் மன ஆரோக்கியம் உயர்வாக இருக்கலாம்.

உங்கள் MHQ மதிப்பெண் மற்றும் அறிக்கை

82

ஒட்டுமொத்த MHQ மதிப்பெண்

நீங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தவுடன் MHQ தானாகவே ஒரு மனநல மதிப்பெண்ணை உங்களுக்கு வழங்கும். உங்கள் மின்னஞ்சலை வழங்குவதன் மூலம் உங்கள் மன நலனின் ஆறு பரிமாணங்களின் துணை மதிப்பெண்களையும்,அதற்குரிய விளக்கங்களையும்sபரிந்துரைகளையும் பெறலாம்.

மனநலத்தின் 6 பரிமாணங்களில் மதிப்பெண்கள்

MHQ இல் மனநலத்தின் ஆறு பரிமாணங்கள்

Mood and Outlook

மன நிலை மற்றும் மனோபாவம்: உங்கள் உணர்ச்சிகளை நிர்வகித்து, ஒழுங்கபடுத்தும் உங்கள் திறன் மற்றும் எதிர்காலத்திற்கான ஆக்கப்பூர்வமான அல்லது நம்பிக்கையான கண்ணோட்டத்தைக் கொள்வது.

Social Self

சமூக தன்னுணர்வு: மற்றவர்களுடன் நீங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள், தொடர்புப்படுகிறீர்கள் மற்றும் மற்றவர்களைப் பொறுத்து உங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்.

Drive and Motivation

மன வலிமை மற்றும் ஊக்கம்: உங்கள் வாழ்க்கை குறிக்க்கோள்களை அடைவதற்கும் உங்கள் அன்றாட வாழ்வில் வேலைகளைத் துவங்கி, விடாமுயற்சியுடன் செய்து முடிக்கும் உங்கள் திறன்.

Cognition

அறிவாற்றல்: அடிப்படை வேலைகளைச் செய்வதற்கான உங்கள் திறன் மற்றும் சூழ்நிலைகளையும் சந்தர்ப்பங்களையும் புரிந்துகொண்டு, உங்கள் எண்ணங்களிலும் நடத்தையிலும் நீண்ட கால முன்னோக்கைக் காண்பிப்பது.

மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் மன உறுதி: மாறிவரும் சூழ்நிலைகளுக்கு உங்கள் நடத்தையையும், மனோபாவத்தையும் மாற்றும் உங்கள் திறன் மற்றும் அவ்வாறு வரும் சவால்களையும் பின்னடைவுகளையும் சமாளிக்கும் தன்மை.

மனம்-உடல் இணைப்பு: உங்கள் மனதிற்கும் உடலுக்கும் இருக்கும் சமநிலையை ஒழுங்கமைப்பது.

உங்கள் MHQ மதிப்பெண்