நமது சமூக, தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டுச் சூழல் மாறும் போது, நாம் புரிந்து கொள்ளாத  வகையில் நமது மனநலம் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவை உருவாகி வருகின்றன.

குளோபல் மைண்ட் திட்டம் (Global Mind Project) சமூகத்தின் எதிர்கால ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தெரிவிக்க இந்த வளர்ந்து வரும் உறவைக் கண்காணிக்கவும் புரிந்துகொள்ளவும் முயல்கிறது.

Mental Health

குளோபல் மைண்ட் திட்டம்(Global Mind Project) ஆனது MHQ மதிப்பீட்டில் பெறப்பட்ட பதில்களைப் பயன்படுத்துகிறது, இது இலவசம் மற்றும் அநாமதேய மற்றும் குறிப்பிட்ட பரிந்துரைகளின் மதிப்பெண் மின்னஞ்சல் அறிக்கையை வழங்குகிறது.

இதில் கலந்து கொள்ளுங்கள்

திட்டம்

இந்த திட்டம், விரிவான மனநல சுயவிவரங்கள் உலகின் மிகப்பெரிய தரவுத்தளத்தை உருவாக்கியுள்ளது, அத்துடன் இணைய வசதி கொண்ட மக்களின் புள்ளிவிவரம், வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கை அனுபவ காரணிகள் உள்ளடங்கும்.

இந்தத் தரவுகளை பயன்படுத்தி:

  • உலகெங்கிலும் உள்ள மக்கள் நல்வாழ்வு மற்றும் செயற்பாட்டுத் திறனை
  • மனநலம் குறைந்து வரும் சமீபத்திய போக்குகளுக்கான பின்னால் உள்ள அடிப்படைக் காரணங்களை புரிந்து கொள்ளுதல்.
  • தடுப்பு தீர்வுகளை கண்டறிவதன் மூலம் மனநலம் சார்ந்த விஷயங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.

தரவுத்தளம்

இந்த தரவுத்தளத்தில் இப்போது 71+ நாடுகள் மற்றும் 14 மொழிகளில் உள்ள 1 மில்லியனுக்கும் அதிகமான இணையம் வசதி கொண்ட மக்களின் விவரங்கள், புள்ளிவிவரங்கள், வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கை அனுபவ காரணிகளுடன் உள்ளன.ஒவ்வொரு நாளும் 2000+ புதிய விவரங்கள் சேர்க்கப்படுகின்றன.அதன் மாறும் மற்றும் விரைந்து செயல்பட்ட வடிவமைப்பு வளர்ந்து வரும் போக்குகளை விரைவாக ஆய்வு செய்ய அனுமதிக்கிறது.

எங்கள் குறிக்கோள்களை அடைவதற்கு உங்கள் உதவி தேவை

மனநல மில்லியன் திட்டம் ஒரு இலாப நோக்கமற்ற முயற்சியாகும், இதற்குப் பெரிய அளவில் பார்வையாளர்கள் அடையவும், மேலும் முடிவுகளை பொதுப்பார்வைக்கும், கொள்கை வகுப்பாளர்களின் பார்வைக்கும் கொண்டு செல்ல உங்கள் ஆதரவு எங்களுக்கு அவசியம்.

Take Part

பங்கேற்கவும்

தரவுத்தளத்தில் உங்கள் பெயரில்லாத மனநல விவரத்தைச் சேர்க்க MHQஐ எடுத்துக் கொள்ளுங்கள்.
பங்கேற்கவும்

Partner

கூட்டாளர்

உங்கள் சமூகத்தின் மனநலத்தை அளவிடவும், ஒரு பிரதிநிதியாக இருக்கவும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
கூட்டாளர்

Donate

நன்கொடைகள்

எங்கள் தரவு திரட்டும் இலக்குகளை அடையவும், விளைவுகளைப் பகிர்ந்து கொள்ளத் தரவு காட்சிப்படுத்தல்களை உருவாக்கவும் எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
நன்கொடைகள்