உங்கள் மனநல மதிப்பெண் என்ன?
MHQ எடுத்து இதை தெரிந்துகொள்ளுங்கள்.
இது பெயர் அறியப்படாதது மற்றும் 15 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் இதை எடுத்துக்கொள்ளலாம்.
மொழியை மாற்றவும்
இந்த மதிப்பீட்டை எடுக்க நீங்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். வெளிப்படையாக அடையாளம் காணும் எந்தத் தகவலையும் நாங்கள் சேகரிக்கவில்லை. எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் இங்கே படிக்கலாம். உங்கள் பதில் உலகளாவிய மக்களின் மனநலம் குறித்த நுண்ணறிவை வழங்கும் குளோபல் மைண்ட் திட்டம் (GLOBAL MIND PROJECT) ஒரு பகுதியாக இருக்கும்.
உங்கள் MHQ மதிப்பெண் மற்றும் அறிக்கை
ஒட்டுமொத்த MHQ மதிப்பெண்
நீங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தவுடன் MHQ தானாகவே ஒரு மனநல மதிப்பெண்ணை உங்களுக்கு வழங்கும். உங்கள் மின்னஞ்சலை வழங்குவதன் மூலம் உங்கள் மன நலனின் ஆறு பரிமாணங்களின் துணை மதிப்பெண்களையும்,அதற்குரிய விளக்கங்களையும்sபரிந்துரைகளையும் பெறலாம்.
மனநலத்தின் 6 பரிமாணங்களில் மதிப்பெண்கள்
உங்கள் MHQ மதிப்பெண்
Carousel title
MHQ மதிப்பெண் எதிர்மறையாக இருப்பது உதவி நாட வேண்டியதற்கான ஒரு அறிகுறி.
MHQ மதிப்பெண் எதிர்மறையாக இருப்பது...
சமூக தன்னுணர்வு என்றால் என்ன?
இங்கே உங்கள் சமூக தன்னுணர்வை...
மன நிலை மற்றும் மனோபாவம் என்றால் என்ன?
நாம் உணர்வுகள் மற்றும் பின்னடைவுகளை...
சிக்கலான சூழ்நிலைகளைs சமாளிப்பதற்கான திறனை நமது அறிவாற்றல் பிரதிபலிக்கிறது
அறிவாற்றல் என்பது முடிவெடுக்கும்...
நமது அன்றாடப் பணிகள் நம் அறிவாற்றலை சார்ந்தவை
உங்கள் அறிவாற்றல், உங்கள்...
நம் மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் என்ன சம்பந்தம்?
நம் மன-உடல் இணைப்பு நமது மனம் மற்றும்...
நம் கனவுகளும் குறிக்கோள்களும் நிறைவேற வேண்டுமானால் நமக்குத் தேவை ஊக்கம் மற்றும் உந்துதல்
நமது ஊக்கமும் உந்துதலும் தான் நம்...
MHQ மதிப்பெண் எதிர்மறையாக இருப்பது உதவி நாட வேண்டியதற்கான ஒரு அறிகுறி.
MHQ மதிப்பெண் எதிர்மறையாக இருப்பது...
சமூக தன்னுணர்வு என்றால் என்ன?
இங்கே உங்கள் சமூக தன்னுணர்வை...
மன நிலை மற்றும் மனோபாவம் என்றால் என்ன?
நாம் உணர்வுகள் மற்றும் பின்னடைவுகளை...
சிக்கலான சூழ்நிலைகளைs சமாளிப்பதற்கான திறனை நமது அறிவாற்றல் பிரதிபலிக்கிறது
அறிவாற்றல் என்பது முடிவெடுக்கும்...
நமது அன்றாடப் பணிகள் நம் அறிவாற்றலை சார்ந்தவை
உங்கள் அறிவாற்றல், உங்கள்...
நம் மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் என்ன சம்பந்தம்?
நம் மன-உடல் இணைப்பு நமது மனம் மற்றும்...